மேடான பகுதியான மதுரை தற்போது தனித் தீவாக மாறியதற்கு திமுகவின் அலட்சியபோக்கே காரணம் என குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சிக்காலத்தில் வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட 12 புயல்களை எதிர்கொண்டதாக கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றும் எதற்கும் தீர்வு காணப்படவில்லை என்றார்.