நடிகர் விஜயின் த.வெ.கவை தடுத்து நிறுத்தும் நோக்கம் திமுகவுக்கு இம்மியளவும் கிடையாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை.