தென்காசி அரசு மருத்துவமனையில் திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியது. அச்சம்பதூரை சேர்ந்த மைமுன் என்பவர் சாலையோரத்தில் நின்றிருந்த போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.