அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவினர் தூக்கத்தை தொலைத்துள்ளதாகவும், திமுக நிர்வாகிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் ராகுல்காந்தி கண்களை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என கூறினார்.