நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமணி கடுமையாக விமர்சித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் - அன்பில் மகேஷ்... மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி