திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பிரச்சனைகளை திமுக தூண்டி விடவில்லை என்றும் வேறு யாரோதான் அந்த வேலையை செய்கிறார்கள் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் அரசு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.