திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. .இதையும் படியுங்கள் : நிலத்தடி நீருக்கு வரி - மத்திய அரசு மறுப்பு..