திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக போராட ஆரம்பித்து விட்டதாக அதிமுக MLA ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.மதுரை மேலூரில் அண்ணா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய அவர், வரும் 2026-ல் திமுக தனிமைப்படுத்தப்பட போகிறது என கூறினார்.