சேலம் மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்,நகர்ப்புற சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என 2 ஆண்டுகளாக கோரிக்கை - அதிமுக,அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம்,அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம்.