திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், தீபாவளி சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி செய்ததாக அடகு கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சீட்டு பணம் குறித்து கேட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகண்ட பிரபு மற்றும் பிரேம்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.