தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்ற பின்னரே விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ISRO சார்பில் “Space Expo 2025” விண்வெளிக் கண்காட்சி