ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள துளிர்கள் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில், அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.