கடலூர் மாவட்டம் தபால் நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் என்ற தலைப்பில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தில் சீமானை குறித்து பேசியதாக நாதக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.