ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்விதுறை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட நிலையில், முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.