திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில், 18 வட்டார அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளும், 860 கிராம ஊராட்சிகள் அளவிலான ஊட்டச்சத்து போட்டிகளும் நடத்தப்பட்டன.