நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு தடகளப் போட்டிகளை நாமக்கல் தொகுதி MLA ராமலிங்கம், MP மாதேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.