சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.