ஆந்திரா மாநிலத்தில் பறவை காய்ச்சல் எதிரோலியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஆட்சியர் தீடீர் ஆய்வுநாமக்கல் அடுத்த செல்லிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கோழிப்பண்ணையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.மேலும், மாவட்டம் முழுவதும் கோழிப்பண்ணைகளை கண்காணிக்க 45 அதிவிரைவு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது...