திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் துணை சபாநாயகர் பிச்சாண்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 45 கிராம ஊராட்சி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.