திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் காலணி கடைகாரருக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் மண்டை உடைந்தது. முகமது உசேன் என்பவர் நடத்தி வரும் காலணி கடையில் செருப்பு வாங்கிய மாரிமுத்து, மீதி சில்லறை பணமான 50 ரூபாய் நோட்டு சரியில்லை என கூறி தகராறு செய்துள்ளார்.இதையும் படியுங்கள் :மின்கம்பி அறுந்து விழுந்ததில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்... உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலைமறியல்