குளத்தில் வண்டல் மண் எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தும், தடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேரழுந்தூரை சேர்ந்த குகன், உரிய அனுமதி பெற்று குளத்தில் வண்டல் மண் எடுக்கச் சென்றபோது, குமார், சஞ்சய் ஆகியோர் தடுத்து தகராறு செய்தததாக தெரிகிறது.