திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் சாமி தரிசனம் செய்தார். படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் வந்த பாண்டிராஜ், அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.