கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிப்ளமோ மாணவன் முந்திரி தோப்பில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வரிசாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலுமணி என்ற இளைஞர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அருகில் இருக்கும் முந்திரி தோப்பில் அவரது சடலம் மீட்கப்பட்டது.