புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென டெண்டர் கேன்சல் செய்யப்பட்டதால் குடிநீர் தொட்டி கட்டுவதில் தாமதம் ஏற்படுவதாகும், இதனால் தினசரி அரை கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம பொது மக்களின் நலன் கருதி 19.71-லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை உடனடியாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மண் வெட்டியெடுப்பு