ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூரில் டீசல் டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து,மைசூரில் இருந்து கோயம்புத்தூருக்கு டீசல் கொண்டு சென்ற போது விபத்து,திடீரென பைக் குறுக்கே வந்ததால் பிரேக் அடித்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து,சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து லாரி விபத்திற்குள்ளானதில் ஓட்டுநருக்கு லேசான காயம்.https://www.youtube.com/embed/EHKaxT49LBs