சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தேனம்மை ஊரணி தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோவிலின் 60-ஆம் ஆண்டு உற்சவ திருவிழாவை ஒட்டி, உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் திரளான பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.