மயிலாடுதுறையில், ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இரவிலும் வந்து சுவாமி அம்பாளை வழிபட்டு விட்டு, அங்கு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.