தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அகல் விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர்.