தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஸ்ரீ கோமளவள்ளி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோயிலில் வீதி உலா நடைபெற்றது. பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதையும் படியுங்கள் : ஜூலை 7-ல் நடைபெறும் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு பக்தர்கள் மீது புனித நீரை ட்ரோன் மூலம் தெளிக்க சோதனை..!