புதுக்கோட்டை மாவட்டம் மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், 9 ஆம் நாளான நேற்று கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் இறைவனின் ஆசியை பெற்றனர்.இதையும் படியுங்கள்: கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டீஷ் போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பறக்க முடியவில்லை..!