தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில் சார்பில் தங்கத்தேர் இழுக்கப்பட்ட நிலையில், அதனை வடம் படித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.