விடுமுறை தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடியும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் காத்திருந்தும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர்.