சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இதையும் படியுங்கள் :சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்