திருநெல்வேலியில் கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற தேவேந்திரகுல எழுச்சி இயக்கத் தலைவர் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். தேவேந்திரகுல எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேரை கைது செய்த போலீஸார், கார்களையும், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.