அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பின் பேசிய அவர், அரசு பள்ளியில் பயின்ற நாராயணன் இன்று இஸ்ரோ தலைவர் ஆகியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்