விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அல்வா கிண்டி கொடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். கோவில்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாலும் தங்களுக்கு கவலை இல்லை என்றார்