தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள், வயல்வெளியை பனி மறைத்து ரம்மியமாக காட்சியளித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி பயணம் மேற்கொண்டனர்.