டெங்கு - அலட்சியம் காட்டும் புதுவை?டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில் புதுவை அரசு அலட்சியம் காட்டுவதாக புகார்.செப்டம்பர் மாதத்தில் மட்டும் 202 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுவையில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு கூட அமைக்கவில்லை எனவும், பல இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க கூட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.டெங்கு பாதிக்கப்பட்ட அனைவருமே அனுமதிக்கப்பட தேவையில்லை - மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் விளக்கம்.