வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிதிலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கனமழை பெய்து வருவதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.