இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில், தற்கொலை செய்து இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால், ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம்