காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, பொன்னேரிக்கரை காவல்நிலையத்தை தவெகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் வீட்டில் தனியாக இருந்த போது கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்து 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : ஆட்டோ, டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..!