இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு கெங்கை அம்மன் ஆலய திருவிழாவில் அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, ரூபாய் நோட்டுகளால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்ட கெங்கை அம்மனை, பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காக பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு..!