சென்னை மிண்ட் தெருவில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள்,கத்தியைக் காட்டி மிரட்டி, கத்தியால் கைப்பையை அறுத்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்,பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்காததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகம்,ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 4 பேர், கைப்பையை அறுத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி.