அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.