சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரையில் சேதமடைந்துள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைத்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பழுதுபார்க்கவோ, பராமரிக்கவோ இல்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.