திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சாமி கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள 2 கொம்பு போன்ற பகுதியின் ஒருபக்கம் சேதமடைந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வல்லுனர்கள் குழு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பழநி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.