காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்திலுள்ள இருளர் பழங்குடி சமூகத்தினருக்காக கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.