கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.கடந்த 2022-ம் ஆண்டு தலித் இளைஞர் கொலை வழக்கில், அவருடன் நெருக்கமாக இருந்த ஆந்திரா முன்னாள் அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் மகனான பினிபே ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பிருந்தது தெரிந்தது.