கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.'டிட்வா' புயல் காரணமாக மாமல்லபுரம், புதுச்சேரியில் கடல் சீற்றம்.ராமேஸ்வரம், நாகையில் வழக்கத்திற்கு மாறாக அலைகள் ஆக்ரோஷம்.