ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்த தோனி, Mores code -ல் One Last Time என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்த டி-சர்ட்டை அணிந்திருந்தார். இந்த ஐ.பி.எல் தொடர் தோனிக்கு கடைசியாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்